top of page


உங்களை நம்பிதான் உங்கள் குடும்பம் இருக்கு… முதல்ல இதைப் படிங்க!
நம்ம வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு common goal என்னனா — நம்ம குடும்பம் நல்லா இருக்கணும், பாதுகாப்பா இருக்கணும்.நம்ம இல்லாத நேரத்திலும் அவர்களுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்பதுதான். ஆனா ஒரு கேள்வி…நம்ம குடும்பத்துக்காக நாம உண்மையிலேயே தயாரா? வாழ்க்கை எப்போதும் நம்ம plan பண்ணுற மாதிரி இருக்காது.எதிர்பாராத உடல்நல பிரச்சனை, விபத்து, வேலை இழப்பு அல்லது வேறு சூழ்நிலைகள் வந்தா… குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்படலாம். அதனால்தான் Insurance என்பது செலவு இல்லை… அது குடும்பத்து

இன்சூரன்ஸ் தமிழா
Jun 61 min read
bottom of page
