top of page


E20 பெட்ரோல் பயன்படுத்தினா இன்சூரன்ஸ் Claim கிடைக்காதா?… மக்கள் மனதில் பாலை வார்த்த ICICI Lombard!
E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகன இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படும் என்ற செய்திகள் வந்ததை தொடர்ந்து, ICICI Lombard இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிட்டுள்ளது. ICICI Lombard என்ன சொல்கிறது? E20 பெட்ரோல் பயன்படுத்தினாலும் மோட்டார் இன்சூரன்ஸ் செல்லுபடியாக இருக்கும். பழைய வாகனங்களில் E20 பயன்படுத்துவதை நிறுவனம் அலட்சியம் (Negligence) என்று கருதாது. இந்தியாவின் E20 திட்டம் சுற்றுச்சூழலுக்கு நல்ல முன்னேற்ற முயற்சி எனவும் கூறியுள்ளது. மேலும், இன்சூரன்ஸ் பொதுவாக கீழ்கண்டவற்றை க

இன்சூரன்ஸ் தமிழா
Jun 191 min read
bottom of page
